தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் சர்ச்சை படம்

Go down

மீண்டும் சர்ச்சை படம்  Empty மீண்டும் சர்ச்சை படம்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:25 pm

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜீவ்மேனன் என ஜாம்பவான்கள் இருந்தும் கடல் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி பெறவில்லை. இங்கு சுமார் பதிமூன்று கோடிக்கு வாங்கிய ஒரு வினியோகஸ்தருக்கு வெறும் மூன்று கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.

இதை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில், மணிரத்னம் சில கோடிகளை திருப்பித்தரவேண்டும் என கேட்டும், அது கிடைக்காமல் போக, மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வினியோகஸ்தர் மிரட்டும் அளவுக்கு நிலைமை கவலைக்கிடமானது.

இதனால் மீண்டும் வசூலை அள்ளும் விதமாகவும், தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையை மையமாக வைத்து இந்தியில் ஒரு படத்தை துணிச்சலாக இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

பிரச்சனை செய்ய வேண்டும் என முடிவெடுத்த பின்னால் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார் மணி சார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum