கவரிங் நகை அணிந்தால்
Page 1 of 1
கவரிங் நகை அணிந்தால்
இப்போதெல்லாம் தங்க நகைகளுக்கு ஈடு இணையாக கவரிங் நகைகளும் மின்னத் துவங்கிவிட்டன.
வேலைக்குச் செல்பவர்களும், அவ்வப்போது விருந்துகளில் கலந்து கொள்பவர்களும் ஒரே மாதிரியான தங்க நகைகளை அணியாமல், விதவிதமாக கவரிங் நகைகளை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
ஆனால் கவரிங் நகை, மெட்டல் நகைகளில் நிக்கல் எலிமென்ட் இருப்பதால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அத்தகையவர்கள் கவரிங் அணிவதைத் தவிர்ப்பதோடு, சாக்லெட், பட்டாணி, தேங்காய் போன்றவற்றிலும் நிக்கல் இருப்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.
ஒரு வேளை கவரிங் நகையை அணிந்து அதனால் தோல் தடிப்பான மறுநிமிடமே சோப் போட்டு அந்த இடத்தைக் கழுவுங்கள். உடனடி நிவாரணத்துக்கு லிக்விட் பாரபின் தடவலாம்.
மருத்துவர் ஆலோசனையின்றி சருமத்தில் எந்த களிம்புகளோ, மருந்தோ எடுத்துக்கொள்ள வேண்டாம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீரிழிவுக்கு ஆவாரை மருந்தாகிறது
» தயிரை சாப்பிட்டு வந்தால்
» வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருந்தால்
» சைக்கிளில் வந்தால் விபச்சார விடுதியில் தள்ளுபடி
» சைவமாக இருந்தால் அதிக நாள் உயிர் வாழலாம்
» தயிரை சாப்பிட்டு வந்தால்
» வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருந்தால்
» சைக்கிளில் வந்தால் விபச்சார விடுதியில் தள்ளுபடி
» சைவமாக இருந்தால் அதிக நாள் உயிர் வாழலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum