நகங்களை பராமரியுங்கள்
Page 1 of 1
நகங்களை பராமரியுங்கள்
உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடியாக நகங்கள் உள்ளன. ஒருவருக்கு உள்ள நோய்களை, அவரது நகங்களைக் கொண்டு கண்டறியலாம்.
நகத்திற்கு நகப்பூச்சுகளை பூசுவதன் மூலம் அழகை மட்டும் கொடுப்பதாக எண்ண வேண்டாம். நகத்திற்கு பாதுகாப்பையும் அளிக்க நகப்பூச்சுகள் உதவுகின்றன.
நகங்கள் அழகாக இல்லாதவர்கள் செயற்கை நகங்களை அணிய வேண்டாம். அவை விரல்களில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும்.
ஏதேனும் கடினமான ரசாயனங்களில் பணியாற்ற வேண்டி வந்தால் நிச்சயமாக கையுறை அணியுங்கள்.
அவ்வப்போது நகங்களை சரியான அளவில் வெட்டி, தேவையானால் நகப்பூச்சி பூசி வையுங்கள். கால் நகங்களுக்கும் உரிய பராமரிப்பினை செய்யுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நவராத்திரியும் உடல்நலமும்
» தூக்கம் முடிந்ததும் உங்களை எழுப்பும் அலாரம்
» பழங்களை தனியாக சாப்பிட வேண்டும்
» மரணங்களை மூடி மறைப்பது ஏன்
» மரணங்களை மூடி மறைப்பது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum