ஈரமான தலை முடியை பராமரிக்க
Page 1 of 1
ஈரமான தலை முடியை பராமரிக்க
பலரும் தலைக்குக் குளித்ததும் அப்படியே ஈரத்துடன் விட்டுவிடுவார்கள். தலையை நன்கு துணியால் முடிந்து வைத்திருங்கள்.
ஈரம் உறிஞ்சப்பட்டதும் கைககளால் நன்கு தட்டி விட்டு வேறொரு டவலால் மீண்டும் தலை முடியை துடைத்து விடுங்கள்.
ஈரமானத் தலை முடியுடன் வெளியில் சென்றால் அதிகமான அழுக்குகள் தலை முடியில் ஒட்டிக் கொள்ளும்.
அதில்லாமல் ஈரம் தலை முடியிலேயே இருக்க விட்டால் முடியின் மிருதுத் தன்மை மாறி கடினமாகிவிடும்.
எனவே, தலை முடியை நல்ல முறையில் வெயிலில் காய வைக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
ஈரமான முடியை வேகமாக தட்டுவதோ, சீப்பைக் கொண்டு சிக்கு எடுப்பதோ செய்யவேக் கூடாத ஒன்றாகும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈரமான ரோஜாவே
» நரை முடியை தவிர்க்க...
» சுருட்டை முடியை பராமரிக்க
» கூந்தல் பராமரிப்பில் கவனம்
» உங்கள் தலை முடியை பராமரிக்க சில ஆலோசனைகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum