எண்ணெய் பசையுள்ள கூந்தல்
Page 1 of 1
எண்ணெய் பசையுள்ள கூந்தல்
எண்ணெய் பசையுள்ள கூந்தலைக் கொண்டவர்கள் அவ்வப்போது எதிர்கொள்ளும் பிரச்சினை சிக்கலும், அழுக்கும்தான்.
எண்ணெய் பசையுள்ள கூந்தல் விரைவில் அழுக்காகி விடுவதாலும், எண்ணெய் பசையினால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு சிக்கலாவதும் இயற்கைதான்.
இதனைத் தவிர்க்க அவ்வப்போது கூந்தலை கழுவி சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நல்ல தரமான ஷாம்புவைப் பயன்படுத்தி அடிக்கடி தலைக்கு குளிப்பதும், ஓரளவிற்கு எண்ணெய் தேய்த்து விடுவதும் நல்லது.
ஈரமாக தலை முடியை எப்போதும் காற்றில் விட வேண்டாம். அப்படி செய்தால் தலை முடி இன்னும் விரைவாகவே அழுக்காகிவிடக் கூடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எண்ணெய் வைத்தியம்
» தேங்காய் எண்ணெய் மருத்துவம்
» தேங்காய் எண்ணெய்
» வெண்ணெயில் ஆரோக்கியம்
» தேங்காய் எண்ணெய் மருத்துவம்
» தேங்காய் எண்ணெய் மருத்துவம்
» தேங்காய் எண்ணெய்
» வெண்ணெயில் ஆரோக்கியம்
» தேங்காய் எண்ணெய் மருத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum