ஷாம்பு எப்படி இருக்க வேண்டும்?
Page 1 of 1
ஷாம்பு எப்படி இருக்க வேண்டும்?
மிருதுத் தன்மை கொண்ட ரசாயனங்ளையும், மினரல்கள் நிறைந்ததாகவும் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு இருப்பது நல்லது.
தாவர எண்ணெய்கள் கலந்த ஷாம்புக்களையும் தவிர்த்து விடுங்கள். தாவர எண்ணெய் கலந்த ஷாம்புக்கள் பிரபலமானவையாக இருந்த போதும், தலைச் சருமத்தை அதிகமாக பாதித்து விடுகிறது.
எனவ குறைந்த மினரல்கள் கொண்ட ஷாம்புகளை தேர்வு செய்வது நல்லது.
கூந்தலின் வேர்ப் பகுதியையும், தலைச் சருமத்தையும் மினரல் அடங்கிய ஷாம்புகள் பாதுகாக்கின்றன.
தாவர எண்ணெய் கலந்த ஷாம்புக்களில் ஜோஜோபா எண்ணெய் கலந்த ஷாம்புக்களை மட்டும் பயன்படுத்தலாம். இவைதான் தாவர எண்ணெய் வகையில் மிகக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.
எனவே, நமது கூந்தல் எந்த வகையானது என்பதையும், அதற்கு எப்படிப்பட்ட ஷாம்புவைப் பயன்படுத்தலாம் என்பதையும் அழகுக் கலை நிபுணர்களிடம் கேட்டு அறியலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்த மருந்தையும் அது எப்படி போட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அப்படியே போட வேண்டும். சில மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு போட வேண்டும் என்றும், சிலவற்றை சாப்பிட்டப் பின்பும் போட வேண்டும். எனவே மறக்காமல் அ
» சல்வார் கமீஸ் எப்படி இருக்க வேண்டும்
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» அந்த விஷயத்தில் ஆண்கள் எப்படி?
» சல்வார் கமீஸ் எப்படி இருக்க வேண்டும்
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» அந்த விஷயத்தில் ஆண்கள் எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum