கைகளுக்கும் பயிற்சி உண்டு
Page 1 of 1
கைகளுக்கும் பயிற்சி உண்டு
கைகள் அழகாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான கவனிப்பும் இருக்க வேண்டும்.
ஒரு சில துளி எலுமிச்சைப் பழத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து குழைத்து அதனை உள்ளங்கையில் விடவும்.
இந்த பசையை கைகள் முழுவதும் பரவுமாறு உள்ளங்கை களை பிசையவும்.
இப்படியே உள்ளங்கை, வெளிப்புறம், விரல்கள் என அனைத்துப் பகுதிகளிலும் படுமாறு லேசாக தேய்த்து விடுவது கைகளுக்கு நல்ல மசாஜாக அமையும்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் கைககளை அலசவும். இது கைகளின் சருமத்தைப் பளிச்சென்று ஆக்குவதோடு கைகளை புத்துணர்ச்சியாக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூல நோய்க்கு மருந்துண்டு
» இதய நோய்களுக்கும் வைத்தியம் உண்டு
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
» விஷத்தை முறிக்கும் பிரமத்தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» இதய நோய்களுக்கும் வைத்தியம் உண்டு
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
» விஷத்தை முறிக்கும் பிரமத்தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum