ஆரோக்கியமான சருமத்திற்கு
Page 1 of 1
ஆரோக்கியமான சருமத்திற்கு
சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நமது உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம்.
பச்சை நிற ஆப்பிளை வாங்கி வந்து அதனை சாறு பிழிந்து குடித்த வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். சருமம் தங்கமாக மின்னும்.
உடலுக்குத் தேவையான அளவு நீர் அருந்தி வந்தால் சருமத்தில் இருக்கும் மாசுகள் மறைந்து சருமம் புதுப்பொலிவு பெறும்.
தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் அதிகமாக நீர் அருந்துவதால் எந்தப் பயனும் இல்லை. அவ்வப்போது நீர் அருந்துவதே முக்கியம்.
குளிக்கும் தண்ணீரில் மாமர இலைகளைப் போட்டுக் கொதிக்க விட்டுக் குளித்து வந்தால் சருமப் பாதிப்புகள் மறையும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் ஆரோக்கியத்திற்கு
» ஆரோக்கிய வாழ்விற்கு வழிகள்
» உடல் ஆரோக்கியத்திற்கு
» உடல் ஆரோக்கியத்திற்கு
» டீயினால் இதயத்திற்கு ஆரோக்கியம்
» ஆரோக்கிய வாழ்விற்கு வழிகள்
» உடல் ஆரோக்கியத்திற்கு
» உடல் ஆரோக்கியத்திற்கு
» டீயினால் இதயத்திற்கு ஆரோக்கியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum