தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

க‌ரு‌‌ம்பு‌ள்‌ளிக‌ள் மறைய

Go down

க‌ரு‌‌ம்பு‌ள்‌ளிக‌ள் மறைய  Empty க‌ரு‌‌ம்பு‌ள்‌ளிக‌ள் மறைய

Post  ishwarya Sat Mar 02, 2013 4:34 pm

முக‌த்‌தி‌ல் ஆ‌ங்கா‌ங்கே கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் தோ‌ன்‌றி முக‌த்தை அ‌சி‌ங்கமா‌க்கு‌கிறதா? எ‌ளிதான வ‌ழிக‌ளி‌ல் அவ‌ற்றை ‌நீ‌க்‌கி ‌விடலா‌ம்.

இத‌ற்கு கொ‌த்தும‌ல்‌லி‌யி‌ன் மூலமாக ந‌ல்ல பல‌ன் ‌கிடை‌க்கு‌ம்.

அத‌ற்கு, கொ‌த்‌தும‌ல்‌லி இலையை அரை‌த்து ‌விழுதா‌க்‌கி ஒரு நாளை‌க்கு 3 வேளை முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் ‌விரை‌வி‌ல் கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் மறையு‌ம்.

அதே‌ப் போல 1 தே‌க்கர‌ண்டி கடலை எ‌ண்ணெயுட‌ன் 1 தே‌க்கர‌ண்டி எலு‌மி‌ச்சை சாறை‌க் கல‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

இதனை முக‌த்‌தி‌ல் மூ‌சி ஊற ‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் ‌விரை‌வி‌ல் கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் மறைய‌த் துவ‌ங்கு‌ம்.

ஏதே ஒரு நா‌ள் செ‌ய்து‌ ‌வி‌ட்டு‌விடாம‌ல், கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் மறையு‌ம் வரை தொட‌ர்‌ந்து செ‌ய்வது ந‌ல்லது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum