அலங்காரத்துடன் பராமரிப்பும் முக்கியம்
Page 1 of 1
அலங்காரத்துடன் பராமரிப்பும் முக்கியம்
சிகையை நன்கு அலங்காரம் செய்து கொண்டால் மட்டும் போதாது. அதற்கேற்ற அளவில் அதனை பராமரிக்கவும் வேண்டும்.
பொதுவாக உலகளவில் அறிமுகமாகும் புதிய சிகை அலங்காரங்கள் எளிதில் இந்தியாவில் பரவுகிறது.
வெயிலில் செல்லும் போது சூரியனில் இருந்து வெளியாகும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் தலை சருமத்தை பாதிப்பதோடு, முடியையும் சொரசொரப்பாக்கி விடும்.
எனவே, சூரியக் கதிர்களில் இருந்து நமது கூந்தலைக் காக்க வேண்டும் என்றால் வெளியில் செல்லும் போது முடிகளுக்குப் பயன்படுத்தக் கூடிய சன் ஸ்கீரினை உபயோகப்படுத்தலாம்.
இது முடிக்கு தேவையான புரதச் சத்தை தருவதுடன், சூரிய ஒளியிலிருந்தும் தலையை பாதுகாக்கும்.
மேலும், கூந்தலுக்கு நிறமூட்டி இருந்தால், நிச்சயமாக கண்டீஷனர் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» மழைக்கால பராமரிப்பு
» மழைக்காலப் பராமரிப்பு அவசியம்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» மழைக்கால பராமரிப்பு
» மழைக்காலப் பராமரிப்பு அவசியம்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum