சின்ன சின்ன விஷயங்கள்
Page 1 of 1
சின்ன சின்ன விஷயங்கள்
அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வெறும் முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. உடலின் மற்ற பாகங்களுக்கும் அதே முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும்.
குளிக்கும் நீரில் 2 கப் பால் பவுடரை கலந்து உடல் முழுவதும் தடவி பிறகு குளித்தால் சருமம் மிருதுவாக இருக்கும்.
உலர்ந்த சருமத்தை போக்க ஆலிவ் எண்ணெய் தடவி வரவும்.
வெயிலில் இருந்து வந்த பிறகு ஆலிவ் எண்ணெயை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி வரவும். வெயிலால் வறண்டு கருத்துப் போவது குறையும்.
வெயிலில் வேலை செய்பவர்கள் கண்களை மூடி அதன் மீது வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி வைத்தால் கண் குளிர்ச்சி பெரும்.
கருவலையங்களைப் போக்க பாதாம் கொட்டைகளை அரைத்து தடவி வரவும் பலன் நிச்சயம் கிட்டும்.
மிதமான சுடு நீரில் பாதங்களை அரை மணி நேரம் ஊறவிட்டு வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சின்ன சின்ன விஷயங்கள்
» சின்ன விஷயத்தில் நல்ல அழகு
» அந்த விஷயத்தில் ஆண்கள் எப்படி?
» தண்ணீரில் நிறைய விஷயம் இருக்கு
» உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில விஷயங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum