வறண்ட சருமத்தை பாதுகாக்க
Page 1 of 1
வறண்ட சருமத்தை பாதுகாக்க
கோடையில் சருமம் அதன் பொலிவை இழந்து வாடிப் போய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். துவண்டு போன சருமம் புதுப் பொலிவுபெறும்.
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள்.
இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போவதோடு, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.
ஆப்பிள் பழத்தின் தோலை நீக்கிவிட்டு ஆப்பிள் சாப்பிடுபவரா நீங்கள். அப்படியானால், அந்த தோலை தூக்கி எறியாமல் மிக்சியில் அரைத்து முகத்திற்குப் போடவும். முகம் புதிதாக பூத்த மலராக மாறும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வறண்ட சருமத்தை பொலிவாக்கும் வினிகர்!
» கோடைக்காலங்களில் சருமத்தை பாதுகாக்க
» வறண்ட சருமம் மாற
» எண்ணெய் பசையுள்ள சருமத்தை பாதுகாக்க
» டீன் ஏஜில் சருமத்தை பாதுகாக்க.
» கோடைக்காலங்களில் சருமத்தை பாதுகாக்க
» வறண்ட சருமம் மாற
» எண்ணெய் பசையுள்ள சருமத்தை பாதுகாக்க
» டீன் ஏஜில் சருமத்தை பாதுகாக்க.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum