குண்டு மஞ்சள் கிழங்கு தரும் அழகு
Page 1 of 1
குண்டு மஞ்சள் கிழங்கு தரும் அழகு
குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்து முகத்தில் பூசி வர அழகுக் கூடும். எண்ணெய் வழியும் முகத்திற்கு நல்லது.
பாத வெடிப்பைக் குணப்படுத்த குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூசலாம்.
உடலில் வளரும் அதிகப்படியான முடியை போக்க மஞ்சள் கிழங்கு உதவும். மஞ்சளைப் பூசியதும் எல்லா முடிகளும் உதிர்ந்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
படிப்படியாக முடி உதிர்ந்து, அதிகப்படியான முடி வளர்வதும் குறையும்.
குண்டு மஞ்சளை அரைத்து பெண்கள் அக்குள் பகுதிகளில் பூசி வடி முடி வளர்வதும், துர்நாற்றமும் குறையும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் மஞ்சளைப் பூசாமல் தவிர்ப்பதுதான் நல்லது. மஞ்சள் சருமத்தின் எண்ணெய் பசையை நீக்கி விடும் என்பதால்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எலுமிச்சை கொண்டு அழகு பெறலாம்
» முதுகுக்கும் உண்டு அழகு
» எலுமிச்சை கொண்டு அழகு பெறலாம்
» எந்த மருந்தையும் அது எப்படி போட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அப்படியே போட வேண்டும். சில மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு போட வேண்டும் என்றும், சிலவற்றை சாப்பிட்டப் பின்பும் போட வேண்டும். எனவே மறக்காமல் அ
» பார்வையை பாதிப்பதில் ஜீன்களின் பங்கு
» முதுகுக்கும் உண்டு அழகு
» எலுமிச்சை கொண்டு அழகு பெறலாம்
» எந்த மருந்தையும் அது எப்படி போட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அப்படியே போட வேண்டும். சில மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு போட வேண்டும் என்றும், சிலவற்றை சாப்பிட்டப் பின்பும் போட வேண்டும். எனவே மறக்காமல் அ
» பார்வையை பாதிப்பதில் ஜீன்களின் பங்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum