சரும வளர்ச்சியை கட்டுப்படுத்த
Page 1 of 1
சரும வளர்ச்சியை கட்டுப்படுத்த
சில பெண்களுக்கு முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி இருக்கும். இதற்கு ஹார்மோனின் சீரற்ற நிலையும், மரபணுவும் ஒரு காரணமாகும்.
முகத்தில் இருக்கும் முடியை அகற்றுவதற்காக எக்காரணம் கொண்டும் ஷேவிங் போன்ற முறையைத் தேர்ந்தெடுக்கவேக் கூடாது.
இதனால் முடி வேகமாக வளர்வதுடன் அடர்த்தியாகவும் வளர வாய்ப்புள்ளது. சில அழகு நிலையங்களில் த்ரட்டிங் முறையில் அகற்றுகிறார்கள். இது ஓரளவிற்கு எளிய முறையாக உள்ளது.
ஆனால், இருக்கும் முடியை எடுப்பதுடன், இருக்கும் முடி இன்னும் அதிகமாக வளராமல் தடுக்கும் முறைகளைக் கையாள்வதுதான் சிறந்தது.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நல்ல மருத்துவரையோ அல்லது அழகுக் கலை நிபுணரையோ ஆலோசனை கேட்பது உரிய முயற்சியை எடுக்க வழி வகுக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த
» இதய நோய்களைக் கட்டுப்படுத்த தேசியத் திட்டம் துவக்கம்!
» நீரிழிவைக் கட்டுப்படுத்த சி வைட்டமின்
» புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி
» இஞ்சியை உணவில் சேருங்கள்
» இதய நோய்களைக் கட்டுப்படுத்த தேசியத் திட்டம் துவக்கம்!
» நீரிழிவைக் கட்டுப்படுத்த சி வைட்டமின்
» புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி
» இஞ்சியை உணவில் சேருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum