தேங்காய் எண்ணெயின் மகத்துவம்
Page 1 of 1
தேங்காய் எண்ணெயின் மகத்துவம்
தற்போது பலரும் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதே இல்லை. இதற்குக் காரணம் தலை முடி ஒட்டிக் கொண்டு முகம் அழுது வழியும் என்பதுதான்.
ஆனால், தேங்காய் எண்ணெயைப் போன்று உடலுக்கு நல்லது செய்யும் ஒரு பொருள் வேறு எதுவுமே இல்லை என்று கூறலாம்.
தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும்.
மேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம். இது தோலுக்கு மிகவும் நல்லது.
அதிகமாக மேக்-அப் போடும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
மேக்-அப் சாதனங்களால் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேங்காய் எண்ணெய் மருத்துவம்
» தேங்காய் எண்ணெய் மருத்துவம்
» தேங்காய் எண்ணெய் மருத்துவம்
» தேங்காய் எண்ணெய்
» வயிற்றுக்கு ஏற்ற நாரத்தங்காய்
» தேங்காய் எண்ணெய் மருத்துவம்
» தேங்காய் எண்ணெய் மருத்துவம்
» தேங்காய் எண்ணெய்
» வயிற்றுக்கு ஏற்ற நாரத்தங்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum