சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா
Page 1 of 1

இந்திய ஆன்மீகத் துறவி சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி கொல்கத்தாவில் அவர் பிறந்தார்.
தொடர்புடைய விடயங்கள்
இந்து மதத் தத்துவங்களை, அதிலும்
குறிப்பாக வேதாந்த சிந்தனைகளை மேற்குலகுக்கு கொண்டு சென்றவர்களின்
முதன்மையானவர்களில் ஒருவராக சுவாமி விவேகானந்தா பார்க்கப்படுகிறார்.
அமெரிக்காவின் சிகாகோவில் 1893 ஆம் ஆண்டு நடைபெற்ற
உலக சமய பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை இன்றளவும் சிலாகித்துப்
பேசப்படுகிறது.
விவேகானந்தர் ஆன்மீகப் பங்களிப்பு
எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்
"ஆன்மீகம் வழியாக சமுதாயத்துக்கு உத்வேகம் தந்தவர் விவேகானந்தர்"
சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
இலங்கையில் விவேகானந்தர்
பேராசிரியர் ஞானகுமாரன்
இலங்கையில் சுவாமி விவேகானந்தர்: ஒரு பார்வை
இலங்கையில் சுவாமி
விவேகானந்தரின் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி யாழ்.
பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறை பேராசிரியர் ஞானகுமாரன் கருத்து.

ராமக்கிருஷ்ண பரமஹம்ஷரின் சீடரான விவேகானந்தர்,
தனது குருவின் பெயரில் கல்வி, மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக
ராமக்கிருஷ்ணா மிஷனை நிறுவினார். கிறிஸ்தவ மதப் பாணியில் அது இறைத்
தொண்டுடன், மக்கள் தொண்டையும் ஆற்றி வருகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல
தலைவர்கள் விவேகானந்தரின் பேச்சாலும் எழுத்தாலும் தாம் கவரப்பட்டதாகக்
கூறியுள்ளனர். அதேநேரம் ஜாதி முறை, பெண்கள் குறித்து விவேகானந்தர்
தெரிவித்த சில கருத்துக்கள் தற்போதைய சூழலுக்கு பொருந்தாது என்ற கருத்தும்
இருக்கிறது.
"சமுதாயத்துக்கு புத்துணர்வு ஊட்டியவர் விவேகானந்தர்"
இந்திய சமூகத்துக்கும் அதன் தத்துவ மரபுக்கு
விவேகானந்தர் இந்திய அடிமைப்பட்டு இருந்த காலத்தில், சமூகம்
தேக்கமடைந்திருந்த நிலையில் ஆன்மீக அடிப்படையில் நாட்டுக்கு புத்துணர்வை
அளித்தார் என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்.
சுவாமி விவேகானந்தரின் தென்னகத்தில் கண்ட ஜாதியக்
கொடுமைகளும், ஆரிய- திராவிட வேறுபாடு கோட்பாடுகளும் அவரிடம் தாக்கத்தை
ஏற்படுத்தியது என்றும் கன்யாகுமரியை அடுத்த கடலில் உள்ள பாறையில்
உட்கார்ந்து மூன்று நாள் அவர் தவம் புரிந்தார். புதிய பாரதம் அளிக்க
வேண்டிய தேவையை அவர் அங்கு உணர்ந்தார் என்றும் கூறுகிறார் அரவிந்தன்
நீலகண்டன்.
சுவாமி விவேகானந்தர் ஜாதிய வேறுபாடுகளை ஆதரித்தார்
என்றும் பெண்களுக்கு எதிராக சில கருத்துக்களை கூறியுள்ளார் என்று வரும்
விமர்சனங்கள் குறித்துக் கேட்டபோது, விவேகானந்தரை முழுமையாகப் படித்தால்
இந்த விமர்சனங்கள் அடிப்படையற்றவை என்பது விளங்கும் என்று அவர்
தெரிவித்தார்.
அவரின் பங்களிப்பு குறித்தும் இலங்கைக்கும் விவேகானந்தருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்
» சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள்
» சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள்
» சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
» சுவாமி விவேகானந்தரின் கதைகள்
» சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள்
» சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள்
» சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
» சுவாமி விவேகானந்தரின் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum