ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வருக்கு 10 ஆண்டு சிறை
Page 1 of 1

ஊழல் வழக்கு தொடர்பாக ஹரியானா மாநில முன்னாள் முதல்வர்
ஒம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரின் மகன் அஜய்க்கு 10 ஆண்டு கால சிறை
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999 மற்றும் 2000 மாவது ஆண்டில் 3,206
ஆசிரியர்களை நியமிக்க போலி ஆவணங்களைத் தயாரித்தது தொடர்பாக ஒம் பிரகாஷ்
சவுதாலா உள்ளிட்ட 54 பேர்மீது கடந்த வாரம் குற்றம் உறுதி செய்யப்பட்டது.
லஞ்சம் பெற்றுக் கொண்டு உண்மையான தேர்ச்சி பெற்ற
ஆசிரியர்கள் நிராகரிக்கப்பட்டதாக இவ் வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டிருந்தது. மொத்த ஊழல் சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு
இருக்கலாம் எனறு மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தேசிய லோக்தள் என்ற கட்சியின் தலைவரான ஒம் பிரகாஷ் சவுதாலா, முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகனாவார்.
செவ்வாய்க்கிழமை நீதிமன்றத் தீர்ப்பு அளிக்கையில்,
சவுட்டாலாவின் ஆதரவாளர்கள் காவல்துறையுடன் மோதினர். இந்த வழக்கு தொடர்பாக
2008 ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு நிறுவனமான சி பி ஐ வழக்கு தாக்கல்
செய்திருந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாலியல் பலாத்கார வழக்கில் அதிரடி தீர்ப்பு: மாஜி போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை!
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» ஜப்பானிய பெண்ணை கற்பழித்த அமெரிக்க கடற்படையினருக்கு 10 ஆண்டு சிறை!
» கற்பழிப்பு வழக்கு: நடிகர் சைனி அகுஜாவுக்கு 7 ஆண்டு சிறை
» நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்கு – டிவி நடிகர் தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum