தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமாக ஒரிஸாவில் மோதல்கள்
Page 1 of 1

இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தில் எஃகுத் தொழிற்சாலை
ஒன்றுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட முயற்சி தொடர்பில்
ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் பொலிஸ்காரர்களுக்கும் இடையில் சிறு
மோதல்கள் ஏற்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தலைநகர் புவனேஸ்வருக்கு அருகில் உள்ள ஒரு
கிராமத்தில் ஞாயிறு அதிகாலை பொலிஸ்காரர்கள் சகிதம் நுழைந்த நிர்வாக
அதிகாரிகள் தென்கொரிய நிறுவனமான போஸ்கோவுக்காக நிலங்களைக் கையகப்படுத்த
முயன்றனர்.
இந்த இடத்தில் எஃகுத் தொழிற்சாலை ஒன்றைக் கட்ட
இந்த நிறுவனம் கொண்டுள்ள திட்டம் நிலத் தகராறுகள் காரணமாக ஒரு
வருடத்துக்கும் மேலாக கிடப்பில் உள்ளது.
அவ்விடத்தில் இருந்த பாக்கு மரங்கள், வெற்றிலைக்
கொடிகள் போன்றவற்றை பொலிசார் பிடுங்கிப் போட்டதோடு கிராமவாசிகள் மீது
அவர்கள் தடியடி நடத்தியதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இக்குற்றச்சாட்டுகளை பொலிசார் மறுக்கின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மோதல்கள் தொடர்பான பொதுவான ஆய்வுகளை முன்னெடுக்கும் ஆவணப்படம் திரையிடப்பட்டது!
» ஆறாவது நிலம்
» கடல் நிலம்
» நிலம் வாழ்வன
» கோவில்-நிலம்-சாதி
» ஆறாவது நிலம்
» கடல் நிலம்
» நிலம் வாழ்வன
» கோவில்-நிலம்-சாதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum