பெண்கள் கால்கள் ஒல்லியாக, அழகாக, நீளமாக தோன்ற சில டிப்ஸ்!
Page 1 of 1

சில பெண்கள் தங்கள் கால்கள் மிகவும் ஒல்லியாக இருப்பதாக குமைவார்கள், மேலும் சில பெண்கள் தங்கள் கால்கள் நல்ல வடிவத்தில் இல்லை என்று கவலை கொள்வார்கள். கால்கள் அழகாக இருக்க சில டிப்ஸ்கள்.
தொடைகள் குட்டையாகவும் திக்காகவும் இருக்கிறதா கவலைப்படவேண்டாம். தொடைகளின் ஒல்லியான முடிவுப்பகுதியில் துணியை மடிக்ட்துத் தைத்து கவனத்தை திசை திருப்பலாம். இதன் மூலம் கால்கள் ஒல்லியாக இருப்பதாக காட்ட முடியும்.
ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிந்தால் நீங்கள் உயரமகத் தெரிவதோடு, உங்கள் கால்களையும் நீளமாக எடுத்துக்காட்டும்.
கணுக்கால்களில் ஸ்ட்ராப் உள்ள காலணிகள் பலமான கவர்ச்சிகரமான தோற்றத்தை கொடுக்கும். உங்கள் பாதம், மற்றும் கால்களின் வடிவத்திற்கு தக்கவாறு இதனை தேர்வு செய்வது அவசியம். ஸ்ட்ராப் அகலமாகவும் உங்கள் கணுக்கால் ஒல்லியாகவும் இருந்தால் அது மிக ஒல்லியாகத் தெரியும். அதேபோல் உங்கள் கணுக்கால் மிகவும் திக்காக இருந்தால் சிறிதான ஸ்ட்ராப் உள்ள காலணிகளை பயன்படுத்த வேண்டாம்.
T-பர் ஷூக்களை பயன்படுத்துவதும் கால்களை நீளமாக தோன்றச்செய்து அழகு சேர்க்கும். ஆனால் இந்த ஷூக்களுக்கு தகுந்த உடை அணியவேண்டும் இல்லையெனில் இந்த காலணியை அணிவதற்கான முக்கியத்துவமே இல்லாமல் போய் விடும்.
ஜீன் பேண்ட்கள் அணிந்தால் பூட் லெக் பேண்ட்கள் அதிலும் தரையில் பெரள பெரள இருக்குமாறு அணியவேண்டும், மேலே இடுப்புக்கு மேலே பேண்ட் இருக்கவேண்டும் இது உங்கள் கால்களை நீளமானதாக தோன்றச்செய்யும்.
கருமையான மேட் டைட் உடைகள் எப்பவும் பெண்களின் தோழிகள் என்றே கூறலாம். இது உடலின் அனைத்து விகார வளைவு நெளிவுகளையும் மறைத்து விடும். மேலும் பளபளவென்ற ஆடைகளை அணிய வேண்டாம்.
மேல் பகுதி உடைகள் அல்லது கீழ் பகுதி உடைகள் என தனித்தனியாக அணியும் போது பேட்டர்ன் மற்றும் மேட்சிங்கைத் தவிருங்கள், கன்னாபின்னாவென்று கலர்களை தேர்வு செய்து அணிந்து கொண்டால் உங்கள் கால்கள் அல்லது பிற கீழ் பகுதிகளின் மீது மற்றவரது கவனம் செல்லாது.
கால்களை மறைக்கும் அதே வேளையில் கால்கள் தெரியும் மென்மையான மேல் தோல் போன்ற ஒன்றை கால்களில் அணிய வேண்டாம். அதனால் எந்த பயனும் இல்லை. பதிலாக கால் சருமம் பளபளப்பாக லோஷன்களை பிரயோகிக்கலாம்.
முக்கியமாக் காலில் முடி முளைப்பவர்கள் பாப்புலர் லோஷன்களைத் தடவி அதனை நீக்கவேண்டாம் ஏனெனில் முடி மேலும் கட்டை கட்டையாக முளைக்கும் தொடர்ந்து அந்த லோஷனை பயன்படுத்த நிலை ஏற்படும்.
கால்கள் ஒல்லியாக இருக்க ஏகப்பட்ட பயிற்சிகள் உள்ளன. அதனை முறையாக பயிற்சி நிலையம் சென்று பயிற்சி செய்தாலே போதுமானது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்…
» உங்களை அழகாக வைத்து கொள்ள சில டிப்ஸ்
» சமரில் நீங்கள் அழகாக வேண்டுமா உங்களுக்கான சில டிப்ஸ்
» பெண்கள் மார்பகங்களை பாதுகாக்க சில டிப்ஸ்
» கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான டிப்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum