வெளிமாவட்ட சிங்கள மக்களுக்கு வவுனியாவில் காணி வழங்குவதற்காக அவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை இராணுவம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளார்.
Page 1 of 1

இலங்கையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் தமிழ் அரசியல் கைதி ஒருவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும், இவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் உட்பட மூவர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
எஸ். அருள்சாமி என்னும் இந்த கைதி, தான் விசாரணை எதுவும் இன்றி மூன்று வருடங்களுக்கும் அதிகமாக கொழும்பு மகசின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் தனது மனுவில் கூறியுள்ளார்.
அருள்சாமி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், சிறைச்சாலையில் அவருக்கு போதுமான மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்றும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவரது சட்டத்தரணி வாதாடினார்.
இந்த விவாதத்தை கேட்ட நீதிமன்றம் அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வவுனியாவில் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை' - சிவசக்தி ஆனந்தன்

» வலி வடக்கு கிழக்கு காணி சுவீகரிப்பதை தடுத்து நிறுத்த வாரீர். பகிரங்க அழைப்பு.
» பாராளுமன்ற சிறப்புரிமையை வைத்துக்கொண்டு வெளியில் நடமாடும் புலி உறுப்பினர்!
» வன்னி யுத்தம் வன்னி யுத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum