தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லண்டனில் ஹெலிகாப்டர் விபத்தில் இருவர் மரணம்

Go down

லண்டனில் ஹெலிகாப்டர் விபத்தில் இருவர் மரணம் Empty லண்டனில் ஹெலிகாப்டர் விபத்தில் இருவர் மரணம்

Post  meenu Fri Mar 01, 2013 5:09 pm

மத்திய லண்டன் பகுதியில் இன்று புதன் காலை பயண நெரிசல் நிறைந்த நேரத்தில் ரெயில்வே நிலையம் அருகே ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாகப் போலிசார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் நிலை மோசமாக உள்ளது.

காலை நேரத்தில் பனி சூழ்ந்திருந்த நிலையில், அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றின் மீது இருந்த கிரேன் மீது மோதிய இந்த ஹெலிகாப்டர் பின்னர் தரையில் விழுந்து நொறுங்கியது.

வாக்ஸால் ரெயில் நிலையத்துக்கு வெகு அருகே உள்ள இந்த விபத்து நடந்த பகுதியில், தேம்ஸ் நதிக்கு அருகே பெரும் புகை மண்டலம் எழுவதைக் காணமுடிந்தது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum