ரஷ்யாவில் ஒருபால் உறவுக்காரர்களை "ஒடுக்க" சட்டம்
Page 1 of 1

ரஷ்யாவிலே ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளை கணிசமாக ஒடுக்கக்கூடியது என்று ஆர்வலர்களால் தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா ஒன்றுக்கு நாடாளுமன்றம் ஆரம்ப ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபால் உறவு பற்றி வயது வராதவர்களுக்கு விவரம் சொல்வதில் தடை, ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை உள்ளிட்டவை இந்த மசோதாவில் அடங்கும்.
பொதுவிடங்களில் ஒருபால் உறவுக்காரர்கள் கைகோர்த்து நின்றாலோ முத்தமிட்டுக் கொண்டாலோ தண்டிக்கப்படுவதற்கும் இச்சட்டம் வழிவகுக்கலாம் என்று ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.
ரஷ்யாவின் வேறு பல பகுதிகளில் இப்படியான தடை விதிக்கும் சட்டங்கள் ஏற்கனவே அமலில் உள்ளன.
ஒருபால் உறவை ஆபத்தானது என்றும், வெளிநாட்டுச் சிந்தனை என்றும் கூறும் ரஷ்யாவின் ஆளும்கட்சி, இதனிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் இந்த விதிகள் தேசிய சட்டங்களில் சேர்க்கப்படுவது அவசியம் என்று கூறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரஷ்யாவில் ஒருபால் உறவுக்காரர்களை "ஒடுக்க" சட்டம்
» ஒருபால் திருமணத்தை எதிர்த்து பிரான்ஸில் பெரும் ஊர்வலம்
» ரஷ்யாவில் எரிகல் சிதறல் மழை; 950 பேர் காயம்

» சிறைகள் சட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum