பிரிட்டனின் கடன் அந்தஸ்து குறைக்கப்பட்டுள்ளது
Page 1 of 1

கடன் தகமை அல்லது கடன் அந்தஸ்து நிலையில் 3 ஏ என்ற உயர் நிலையில் இருந்து பிரிட்டனை விலக்குவதாக ஒரு உலக கடன் தகமை கணிப்பீட்டு நிறுவனம் அறிவித்ததை அடுத்து, தமது நாட்டின் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்கப்போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுயுள்ளது.
வரவு செலவுத்திட்ட துண்டுவிழுதலை குறைப்பதற்கான தனது நடவடிக்கைகளுக்கு, ''மூடி'' நிறுவனத்தின் இந்த தகமைக் குறைப்பு, பலத்தை தந்துள்ளதாக பிரித்தானிய நிதி அமைச்சரான ஜோர்ஜ் ஒஸ்போர்ன் கூறியுள்ளார்.
அரசாங்கம் ஒரு அவமானகரமான தாக்கத்தை இதன் மூலம் எதிர்கொண்டுள்ளதாகவும், தனது செலவு வெட்டுத் திட்டத்தை அது கைவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழில் கட்சி கூறியுள்ளது.
பிரிட்டனின் மந்தமான பொருளாதார வளர்ச்சியும், செலவு வெட்டும் அடுத்த 5 வருடத்துக்கு தொடரும் போல தென்படுவதாக, தமது முடிவு குறித்து விளக்குகையில் ''மூடி'' நிறுவனம் கூறியுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரிட்டனின் பெரிய ரயில் கொள்ளைக்காரர் காலமானார்
» இந்தி திரையுலகில் பெரிய அந்தஸ்து கிடைத்துள்ளது: நடிகை அசின் மகிழ்ச்சி
» சிங்களருக்கு இணையான அந்தஸ்து தமிழருக்கு கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது!- ஜெ
» பிரிட்டனின் முதலாவது கை-மாற்று அறுவை சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum