ஒய்வுபெறும் ஆசீர்வாதப்பருக்கு புதிய பெயர்
Page 1 of 1

ஒய்வு பெற்றுச் செல்லும் பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பரின் புதிய அடைமொழியை வத்திகான் வெளியிட்டுள்ளது.
முன்னாள் திருத்தந்தை என்று அவர் அழைக்கப்படுவார். வழக்கம் போலவே அவர் ஹிஸ் ஹோலினஸ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவார்.
பாப்பரசர் அணியும் வெள்ளை அங்கியை ஒய்வு பெற்ற பிறகும் அவர் தொடர்ந்து அணிவார். ஆனால் தனது தங்க மோதிரத்தை அவர் திரும்ப அளிப்பார்.
அவர் அமர்ந்திருந்த நாற்காலி வத்திகானின் சம்பிரதாயப்படி அழிக்கப்படும்.
கடந்த 600 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பாப்பரசர் தற்போதுதான் ராஜினாமா செய்துள்ளார். எனவே கடைபிடிக்க வேண்டிய சம்பிரதாயங்கள் குறித்து ஒருவித தெளிவின்மை நிலவுகிறது.
புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பது தொடர்பில் தான் எவ்வித பங்களிப்பையும் செய்யப் போவதில்லை என்று ஆசீர்வாதப்பர் ஏற்கனவே கூறிவிட்டார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஒய்வுபெறும் ஆசீர்வாதப்பருக்கு புதிய பெயர்
» புதிய பெயர், புதிய கதையுடன் மீண்டும் ஆரம்பமாகும் சுல்தான்!
» புதிய படத்தின் பெயர் கைபேசி எண் 9677027783
» விஜய் புதிய படத்தின் பெயர் ராஸ்கல்!
» அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum