மஞ்சள் காமாலை குறைய
Page 1 of 1
மஞ்சள் காமாலை குறைய
அறிகுறிகள்:
உடல் முழுவதும் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்.
சிறுநீர் மஞ்சளாக வெளியேறுதல்.
கண் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்.
காய்ச்சல்.
வாந்தி.
தேவையான பொருட்கள்:
வேப்பிலை.
எட்டிமர இலை
செய்முறை:
பச்சை வேப்பிலை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். பின்பு எட்டி மர இலைகளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் பதம் வந்தவுடன் வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை வேப்பிலை மீது விட்டு நன்கு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை இரண்டு அவுன்ஸ் வீதம் காலை, மதியம், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum