தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூலக்கடுப்பு குறைய

Go down

மூலக்கடுப்பு குறைய  Empty மூலக்கடுப்பு குறைய

Post  oviya Thu Feb 28, 2013 8:42 pm

அறிகுறிகள்:

மூலச்சூடு.
மூலக்கடுப்பு.
மூலத்தில் ரத்தம் வெளியேறுதல்.

தேவையானப் பொருட்கள்:

சுண்டைக்காய்.
பூண்டு.
சின்ன வெங்காயம்.
மிளகு.
சீரகம்.
கறிவேப்பிலை.
கொத்தமல்லி.

செய்முறை:

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் மூலக்கடுப்பு குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum