தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் காதலிக்கு செவ்வாய் தோஷம் உள்ளது...

Go down

என் காதலிக்கு செவ்வாய் தோஷம் உள்ளது... Empty என் காதலிக்கு செவ்வாய் தோஷம் உள்ளது...

Post  meenu Thu Feb 28, 2013 1:28 pm

என் காதலிக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. அவளைத் திருமணம் செய்து கொண்டால் நான் இறந்துவிடுவேனா?

இது ஒரு மூடத்தனமான கேள்வி மட்டுமே. 80 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வேதங்களை நன்கு கற்றுத்தேர்ந்த இந்து மதத்தில் அதிக ஈடுபாடு கொண்ட மகாகவி பாரதியார் "ஜோதிடத்தினை இகழ்" எனக் கூறி உள்ளதை மறக்க வேண்டாம். இதெல்லாம் மூட நம்பிக்கை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum