வாழ்வில் உன்னத மகிழ்ச்சிக்கு...
Page 1 of 1
வாழ்வில் உன்னத மகிழ்ச்சிக்கு...
பாலுறவு அல்லது பாலுறவுப் புணர்ச்சி என்பது அனைவருக்கும் பொதுவானதே என்பதை முந்தைய பதிப்புகளில் கூறியிருந்தோம்.
பாலுறவுப் புணர்ச்சியைப் பொறுத்தவரை மனிதருக்கு மனிதர் அந்த உறவு வேறுபடக்கூடும்.
வாரத்திற்கு ஒருமுறை உறவு வைத்துக் கொள்ளும் தம்பதியரும் உண்டு. வாரம் 5 முறை உறவு கொள்வோரும் உண்டு. வேறுசிலர் மாதம் ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு இரு முறையோ குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வதையும் அறிகிறோம்.
பாலுறவுப் புணர்ச்சி என்பது பல்வேறு தரப்பினரிடம், அவர்களின் தன்மை மற்றும் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாம்.
தவிர, மாறுபட்ட அல்லது முறையற்ற பாலுறவுப் புணர்ச்சிகள் பற்றியும் அவ்வப்போது அறிந்து வருகிறோம்.
உதாரணமாக சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், ஒருநாள் பக்கத்து வீட்டில் தன்னை விட வயதில் குறைந்த தம்பதியர் உறவு கொள்வதை எதேச்சையாக பார்த்துள்ளார்.
அந்தக் காட்சியைப் பார்த்த அப்பெண், உணர்ச்சி மேலிட சுய இன்பம் அனுபவித்தாராம். அந்தப் பெண்ணின் செய்கையைப் பார்த்து விட்ட வேலைக்காரர், அவரை அவ்வப்போது சீண்டி தனது வலையில் விழ வைக்க முயற்சித்துள்ளார்.
ஒருவழியாக அப்பெண் வேலைக்காரரை எச்சரித்து வேலையை விட்டு அனுப்பிய பின், தற்போது பிரச்சினையின்றி உள்ளார்.
சில நேரங்களில் இதுபோன்று நம்மையும் அறியாமல், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கண்ணை மறைத்து விட, வழி தவறிச் செல்வதற்கு வித்திட்டு விடும்.
எனவே பாலுறவை உரிய துணையிடம், அவ்வப்போது சூழ்நிலைக்கேற்ப வைத்துக் கொள்தலே வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகிழ்ச்சிக்கு தாழ் போடாதீங்க
» உயர்ந்தோரின் உன்னத பொன்மொழிகள்
» இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு
» உலகம் போற்றும் உன்னத தினங்கள்
» புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum