மும்பை பங்குச் சந்தையும், பாலுறவும்!
Page 1 of 1
மும்பை பங்குச் சந்தையும், பாலுறவும்!
சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார தேக்கநிலை மற்றும் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவது போன்றவற்றால் இந்தியப் பங்குச் சந்தையும் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
இந்த பாதிப்பு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ள மனிதர்களின் தனிப்பட்ட செக்ஸ் வாழ்க்கையையும் விட்டு வைக்கவில்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடு 9 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சென்றுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ், சத்யம், விப்ரோ மற்றும் முன்னணி நிறுவனங்களான டாடா பவர், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர், ரிலையன்ஸ் பவர், சீமென்ஸ், என்.டி.பி.சி. போன்றவற்றின் பங்குகளும் கூட கடுமையான சரிவை எதிர்கொண்டுள்ளன.
வேறுசிலர் தற்போது மிகவும் குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கினால், குறியீட்டெண் அதிகரிக்கும் போது விற்று, அதிக லாபம் பெறலாம் என்று கருதி இப்போதும் பங்குகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா பதவியேற்றதும், அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டு விடும். பங்குச் சந்தைகளிலும் உயர்வு ஏற்படும் என்று நினைத்து சிலர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
செக்ஸ் வாழ்க்கை பாதிப்பு?
பங்கு சந்தை வீழ்ச்சி `செக்ஸ்' முதலீடு செய்திருப்பவர்களின் வாழ்க்கையையும் பாதித்து இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆமதாபாத்தைச் சேர்ந்த பாலியல் நிபுணர் ஒருவர், இது சம்பந்தமாக நடத்திய ஆய்வில், பங்குச் சந்தை குறியீடு உச்சத்தில் இருந்த போதும், வீழ்ச்சியடைந்த போதும் பாலுறவு வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்று தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்த தம்பதிகள் 97 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பங்குச் சந்தை உச்சத்தில் இருந்த போது, அதிக பணம் நமக்குக் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் பாலுறவைப் பற்றி நினைத்து பார்க்கவில்லையாம். இப்போது கடும் வீழ்ச்சியால் ஏற்பட்ட நஷ்டத்தால் அதிக கவலையடைந்து உள்ளதால், செக்ஸ் உணர்வே வரவில்லையாம்.
பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தாலும், வீழ்ச்சியில் இருந்தாலும் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பங்குச்சந்தை நடுத்தரமாக இருந்தால் மட்டுமே படுக்கை அறையும் புன்னகை பூக்கிறது என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
படத் தயாரிப்பு பாதிப்பு!
பங்குகளை வெளியிடும் ஏராளமான கார்பரேட் நிறுவனங்கள் தற்போது சினிமா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
எனவே பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதால், அந்த நிறுவனங்களின் படத் தயாரிப்புகளும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
முன்பு நடிகர்களுக்கு கோடி, கோடியாய் கொட்டி கொடுத்த இந்த நிறுவனங்கள் இப்போது சம்பளத்தை குறைத்து விட்டன.
முன்னணி ஹிந்தி நடிகர்-நடிகைகள் தங்களது சம்பளத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பங்குச் சந்தையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்
» பாலுறவும், குழந்தை பிறப்பும்
» பாலுறவும், குழந்தைப் பேறும்
» பாலுறவும், திருமண பந்தமும்
» பாலுறவும், திருமண பந்தமும்
» பாலுறவும், குழந்தை பிறப்பும்
» பாலுறவும், குழந்தைப் பேறும்
» பாலுறவும், திருமண பந்தமும்
» பாலுறவும், திருமண பந்தமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum