புற்று நோயும் கிச்சன் தவறுகளும்
Page 1 of 1
புற்று நோயும் கிச்சன் தவறுகளும்
ஃபாஸ்ட்புட் உலகம் இது. அவசர
அவசரமாய் அள்ளிப் போட்டுக் கொண்டு வீட்டில் இருப்பதை கைக்கு டிபனாய்
கட்டிக்கொண்டு ஆண்களோடு பெண்களும் அலுவலகம் செல்லும் காலம் இது.
ப்ரெட்
அவசரத்திற்கு
சட்டென நமக்கு கை கொடுப்பது ப்ரெட் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால்
ப்ரெட் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி நம்மை திடுக்கிடவைக்கிறது.
ப்ரெட்
தயாரித்த தினமே சாப்பிட்டால் ஆபத்து ஏதும் இல்லை தான் ஆனால் ஃப்ரிட்ஜில்
பல நாள் வைத்து பாதுகாத்து பின்பு அதை உபயோகிக்கும் போது ப்ரெட்டின் மீது
நம் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைக் காளான் படிகிறது என்றும் அது சில
விஷத்தன்மை கொண்டது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இதனை
அப்லாடாக்ஸின்..பி.. என்கின்றனர். இது சில பாக்டீரியாக்களுடன் ரசாயன
மாற்றம் ஏற்பட்டு நைட்ரேட் பொருளை வெளிப்படுத்தும். இவை மிகுந்த அபாயகரமான
புற்று நோய் உண்டாக்கும் ஊக்குவிப்பான்கள்.
வடுமாங்காய்
வடுமாங்காயிலும் சில சமயம் ஏடு போல் படியும் அதுவும் பூஞ்சக்காளான் தான் என கண்டு
பிடித்துள்ளனர். இதற்கு வழக்கம் போல ஊறுகாய் போடாமல் இப்படிச் செய்யலாம்.
வடுமாங்காய்
போட்ட 4 அல்லது 5 நாட்களில் நீர் விட்டுக் கொள்ளும். அதை எடுத்து கொதிக்க
வைத்துப் பிறகு ஆறியதும் வடுமாங்காய்களை அதில் போட்டு விட்டால் இந்த
ஏடுபடியும் வாய்ப்பு இல்லை. விஷத்தன்மை ஆக மாறவும் முடியாது.
கருக வறுத்தல்
எதையுமே கருக வறுத்து சாப்பிடுதல் நல்லதல்ல. புற்று நோய்க்கு அதெல்லாம் காரணமாகி விடும்.
மோர்
மிளகாயை கூடிய வரையில் மிதமாக வறுக்க வேண்டும். தீய்ந்ததில் தான் புற்று
நோய் வரும் வாய்ப்பு அதிகம். சப்பாத்தி தோசை அடை வடை என்று எதையுமே
தீய்க்கத் தேவை இல்லை.
மிகப் பழைய சுண்டை கொத்தவரை வற்றல் இவைகளில் புற்று நோய் ஊக்குவிப்பான்கள் ஒளிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்கையாகக்
கிடைக்கும் மணம் நிறம் இனிப்பூட்டிகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
குல்ப்யின் மணத்தில் சேர்க்கும் பொருளில் ஹைட்ரோ கார்பன் நைட்ரோ சமைட்
நைட்ரோசமைன் என்று புற்று நோய் ஊக்குவிப்பான்கள் நிறையவே உண்டு. செயற்கை
உணவைத் தவிர்த்தல் பல விதத்திலும் உடலுக்கு நல்லது.
பச்சை மஞ்சள் காய்கறிகள் பழங்கள் சிறந்தது இவைகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி அதிகம். விட்டமின் ஏ யில் பீட்டா கரோட்டின் (Beta Carotene) என்று உள்ளது இது ஒரு ஆண்ட்டி ஆக்ஸிடெண்ட்(Anti Oxidant) புற்று நோய் வராமல் தடுக்கும் குணம் கொண்டது.
கேரட்,
தக்காளி பீட்ரூட், மாம்பழம், கொய்யா, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, நெல்லி,
திராட்சை இவைகளில் இந்த சத்து அதிகம் அவைகளை அடிக்கடி சாப்பிட்டால் புற்று
நோய் வரும் வாய்ப்பு குறைவு.
நார்ச்சத்து உணவுகள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும். கோதுமை சோளம் கேழ்வரகு கம்பு முதலியன இவற்றில் அடங்கும்.
கீரைகளில்
கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு.
கீரையில் சக்கரை கிடையாது ஆகவே நீரிழவு நோயாளிகளுக்கும் இது உகந்தது.
பூண்டும் மிகவும் நல்லது.
கூடிய வரையில் ஆரோக்கிய உணவுப்பழக்கம் மேற்கொள்ளுதல் வியாதிகளை வர விடாமல் தடுக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்க்கரை நோயும் உடற்பயிற்சியும்!
» சர்க்கரை நோயும் உடற்பயிற்சியும்!
» கிச்சன் கிளினிக்
» சுவாரஸ்யமான 25 கிச்சன் டிப்ஸ்
» தூணிலும், துரும்பிலும் நோயும் நுண்கிருமிகளும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum