`ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? Search similar articles
Page 1 of 1

உடல் எடை என்பது இன்றைய நாகரீக, பரபரப்பான உலகில் பல இன்னல்களைத் தரக்கூடிய ஒன்றாக உள்ளது.
webdunia photo WD
பொதுவாக நாம் உண்ணும் உணவில் அடங்கியுள்ள கொழுப்புச் சத்துகளும், தேவையற்ற சத்துகளும் உடலில் ஏற்படும் ஜீரண வேதிமாற்றத்தால் முழுவதுமாக எரியாமல் உடலின் ஓரிடத்தில் தங்குவதாலோ அல்லது தேவையற்ற பகுதிகளில் தசையோடு சேர்வதாலோ தொப்பை உள்ளிட்ட உடல் குண்டு தோற்றம் ஏற்படுகிறது.
கார்போஹைட்ரேட் உணவுகளையும், அசைவ உணவுகளையும் அதிக அளவில் உண்பதால் உடல் எடை பெருத்து, பார்ப்பதற்கு அசிங்கமான தோற்றத்தைத் தருகிறது.
சரி, உடல் எடையைக் குறைத்து `ஸ்லிம்' ஆக இருப்பது எப்படி? என்பதற்கு சில யோசனைகளை இங்கே தந்துள்ளோம்.
அதற்காக இதைப்படித்து விட்டாலே உடல் எடை குறைந்து விடும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள்(!). படித்த கையோடு, உருப்படியான திட்டங்களை வகுத்து, அதற்கேற்ப உணவுப் பழக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். விரைவில் நீங்களும் `ஒல்லிக்குச்சி உடம்பை' பெற்று விடுவீர்கள்.
2030ஆம் ஆண்டுவாக்கில், உலக அளவிலான மக்கள் தொகையில் 58 விழுக்காட்டினர் குண்டான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள் என்று அமெரிக்காவில் வெளியான ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாம்.
அந்த 58 விழுக்காட்டினர் என்பது இந்த கட்டுரையால், ஒரு விழுக்காடு குறைந்தாலும் மகிழ்ச்சியே.
உங்களை அதிக உடல் எடையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், குண்டாக இருப்பவர்கள், உடல் எடையை குறைப்பதற்கும் சில யோசனைகள் இதோ...
1. பொதுவாக எந்தவகை உணவாக இருந்தாலும், அது உங்களுக்கு மிகவும் பிடித்த உணவானாலும் சரி, வயிறு புடைக்க சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இதுவே பாதியளவு உடல் கோளாறுகளைத் தவிர்க்கக் கூடியது.
வயிற்றில் பாதியளவு உணவு, கால் பாகம் தண்ணீர், கால் வயிறு காலியாக இருத்தல் வேண்டும்.
2. கூடியவரை குறித்த நேரத்தில் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்தல் அவசியம். காலை உணவு 8.30 - 9.00 மணிக்குள். மதிய உணவு 1.30 - 2.30 மணி. மாலையில் 2 பிஸ்கட் உடன் தேநீர் ஒரு கப். இரவில் கூடுமானவரை 9 மணிக்கு முன் உணவு உண்டு, அரைமணி நேரமாவது விழித்திருக்க வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கச் செல்வதைத் தவிருங்கள். மேலும் இரவு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நலம்.
3. வயதிற்கேற்ற உணவுப் பழக்கமுறை: 25 வயது வரை ஆண்/பெண் இருபாலருக்குமே ஜீரண சக்தி சீராக இருக்கும் என்பதால், எந்தளவு கடினமான உணவுகளையும் செரிக்கக்கூடிய வகையில் உடல் உறுப்புகள் செயலாற்றும். 25 வயதைத் தாண்டி விட்டாலே,

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தாய்ப்பாலின் மகத்துவம் Search similar articles

» மூலிகை மருந்து - பல்கலை ஆராய்ச்சி! Search similar articles
» மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால் Search similar articles
» உடம்பு வலி குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum