ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி
Page 1 of 1

ஆஸ்துமா நோயாளிகள் குறைந்தது அன்றாடம் 10 நிமிட நேரமாவது மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால், ஆஸ்துமா நோய் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் ஃபிசியோதெரபி நிபுணர்கள் மேற்பார்வையுடன் மூச்சுப்பயிற்சியை மேற்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
சராசரியாக சுமார் 46 வயதான ஆஸ்துமா நோயாளிகள் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
சுமார் 6 மாத காலத்திற்கு நோயாளிகள் மூச்சுப்பயிற்சி செய்தனர். அவர்களில் 90 விழுக்காட்டினருக்கு நோயின் நிலை மேம்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மூச்சுப் பயிற்சியால் ஆஸ்துமா நோயாளிகளின் மருந்து உட்கொள்ளும் நிலையில் மாற்றம் இல்லை என்ற போதிலும், ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்க உதவுவது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூச்சுப் பயிற்சி
» மூச்சுப் பயிற்சி மூச்சுப் பயிற்சி
» மூச்சுப் பயிற்சி மூச்சுப் பயிற்சி
» மூச்சுப் பயிற்சி
» கண் பயிற்சி
» மூச்சுப் பயிற்சி மூச்சுப் பயிற்சி
» மூச்சுப் பயிற்சி மூச்சுப் பயிற்சி
» மூச்சுப் பயிற்சி
» கண் பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum