காச நோய்க்கான அறிகுறிகள்
Page 1 of 1
காச நோய்க்கான அறிகுறிகள்
காச நோய்க்கான அறிகுறிகளாக தொடர்ந்து இருமல், விட்டுவிட்டு காய்ச்சல், உடல் மெலிவது, களைப்படைவது போன்றவையாகும். இப்படி ஒருவருக்கு இருந்தால் அவர் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும்.
உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, செஸ்ட் பவுண்டேஷன் சார்பில் காசநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கீழ்ப்பாக்கம் ப்ரீஸ் ஓட்டலில் நேற்று நடைபெற்றது.
கருத்தரங்கத்தில், பொதுமக்கள் பலரும் கேட்ட கேள்விகளுக்கு மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.
காச நோய் மிக கொடுமையானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் எப்போதும் வரலாம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி காச நோயாளிகள் தவறாமல் 6 மாதத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.
இந்தியாவில் மட்டும் காச நோயால் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள். காச நோய்க்கான அறிகுறிகளாக, தொடர்ந்து இருமல் இருப்பத, விட்டுவிட்டு காய்ச்சல் வருவது, உடல் மெலிவது, களைப்படைவது போன்றவையாகும். இப்படி ஒருவருக்கு இருந்தால் அவர் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும்.
காச நோய் ஒரு தொற்று வியாதி. எளிதில் பரவக்கூடியது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மல், இருமல் வரும்போதும், பேசும்போதும் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அந்த துணியை தனியாக துவைத்து காய வைக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் துப்பக் கூடாது.
குடும்பத்தில் ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டால், அவர் பாதுகாப்புடனும், எச்சரிக்கையாகவும் இருந்தால் மற்றவர்களுக்கு பரவலாமல் பாதுகாக்கலாம்.
பெரும்பாலும் குழந்தைகளையே இந்த நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. 40 சதவீதம் பேர் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காச நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எச்ஐவி நோயின் அறிகுறிகள்
» எலும்பு மெலிவு நோயின் அறிகுறி
» நல்ல தூக்கமே ஆரோக்கியத்திற்கு அறிகுறி
» நல்ல தூக்கமே ஆரோக்கியத்திற்கு அறிகுறி
» முழங்கால் மூட்டு வீக்கம் நுரையிரல் புற்றுநோய்க்கு அறிகுறி :ஆய்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum