தசை வலி நோய்க்கு கொழுப்பும் காரணம்
Page 1 of 1
தசை வலி நோய்க்கு கொழுப்பும் காரணம்
FILE
தசை நார்களில் வலி, உடல் வலி, இரவில் சரியான தூக்கமின்மை, காலையில் எழுந்தவுடன் களைப்பு மேலீடுதல், கை, கால் முட்டிகளில் பிடிப்பு ஏற்படுதல் ஆகியவற்றையே ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia) நோயின் அறிகுறிகளாக என்று மருத்துவம் கூறுகிறது.
ஆண்கள், பெண்கள், மிக குறைந்த அளவிற்கு சிறுவர்கள் என்று எல்லோரையும் இந்த தசை வலி, தூக்கமின்மை தாக்கினாலும், இதில் பொதுவாக அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களாகவே இருக்கின்றனர். ஃபைப்ரோமியால்ஜியா தாக்கியவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்களே என்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் முன்பு ஃபைப்ரோசைட்டிஸ் என்றழைக்கப்பட்ட இந்த தசை வலி நோயே தற்போது ஃபைப்ரோமியால்ஜியா என்ற பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரிரு வாரங்களோ அல்லது மாதங்களோ இருந்துவிட்டு போகும் (நமத் நாட்டின் ஸ்பெஷல் ஆன சிக்கன்குனியா போன்ற) ஒரு நோய் அல்ல. மாறாக, இது வாழ்க்கையோடு பிண்ணிப்பிணைந்து வதைக்கும் ஒரு நோயாகவே உலகெங்கிலும் உள்ளது.
இந்த நோயின் ஒரு முக்கிய பாதிப்பு தூக்கம் என்பதால், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயை நாம் எலும்புத் தேய் நோயுடன் இணைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. அது வேறு, இது முழுக்க முழுக்க தசை தொடர்புடையதே.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இருதய நோய்க்கு என்ன காரணம்
» புற்று நோய்க்கு மனிதனே காரணம் - ஆய்வு
» புற்று நோய்க்கு மனிதனே காரணம் - ஆய்வு
» கொழுப்பும் கோளாறுகளும்
» கல்லீரலைப் பாதிக்கும் குடியும், கொழுப்பும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum