இலகுவான உடல் இலகுவான மனம்....
Page 1 of 1
இலகுவான உடல் இலகுவான மனம்....
உணவை சுருக்கினாலும் கூட உடற்பயிற்சி இல்லாமல் உடல் நலம் இல்லை. உடற்பயிற்சி என்றதும் நமக்குத் தெரிந்தது நடைபயிற்சி தான். நடைப்பயிற்சி எளிதான நல்ல பயிற்சி தான். இருந்தாலும் நடைப்பயிற்சி மட்டும் நமது உடலுக்கு போதாது. எல்லா உறுப்புகளுக்கும் அது பயிற்சி தருவது இல்லை. மேலும் மூட்டுவலி உள்ளவர்கள் நடைப்பயிற்சி செய்ய முடியவதில்லை.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஜென்யோக்-வின் நடையோகா, நடனயோகா, அதிவேகப்பயிற்சி, ஜென்தியானம் போன்ற சிறப்புப்பயிற்சிகள் மிகக்குறைந்த நேரத்தில் மிகச் சிறந்த பயனளிக்கும். இவை 10 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பயிற்சிகள்.
வியர்வை கொட்டும் அளவிற்கு செய்யக்கூடிய கடின வேலைகள், அமர்ந்து கொண்டு செய்யும் வேலைகள், படித்தல், சிந்தித்தல், எழுதுதல் போன்ற மூளைக்கான வேலைகள் என உழைப்புகள் முன்றுவிதம். இந்த மூன்று வேலைகளையும் கலந்து செய்ய வேண்டியது அவசியமாகும்.
இன்றைய அவசர வாழ்வில் இது சாத்தியமா?
உடற்பயிற்சியினால் வரும் உடல் அழகு ஒரு துணை வினையே. அதைவிட முக்கியமான பலன் உடல் ஆரோக்கியமே. உடற்பயிற்சியினால் உடலின் அத்தனை உறுப்புகளிலும் உள்ள அசுத்த காற்று வெளியேறி உயிர்காற்று எல்லா உறுப்புகளுக்கும் பரவுகிறது. கெட்ட கொழுப்பு குறைவதுடன் எலும்புகள், தசைகள், நரம்புகள் யாவும் பலம் பெறுகின்றன. இளமையும் உற்சாகமும் கூடுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் சர்க்கரை நோய், இதயநோய், புற்று நோய் போன்ற தீராத நோய்கள் வராத உடல் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் வேகமாக உடற்பயிற்சிகளை 10 நிமிடங்கள் என நாளைக்கு இரண்டு முறை செய்யலாம். ஒரே ஒரு நாள் நான்கு மணி நேரம் விளக்க உரையுடன் கூடிய பயிற்சியில் கலந்து கொண்டு உங்கள் சகல நோய்களிலிருந்தும் விடுபடலாம்-ஏழு நாட்கள் பயிற்சியும் உண்டு.
இம்மாதத்தில் ஜென்யோக் வழங்கும் உறக்கம் தெளிவோம் என்ற ஒரு நாள் வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பிரபல நடிகை திருமதி. ரஜினி நிவேதா மற்றும் முன்னணி பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனம் அற்ற மனம்: மன அமைதிக்கு எளிய வழிகள்
» முதுகு வலி குறைய இலகுவான பயிற்சி.
» கோடை காலத்திற்கேற்ற இலகுவான இளநீர்
» மனம் மனம் மனம்
» மனம் ஒரு ஆலயம்
» முதுகு வலி குறைய இலகுவான பயிற்சி.
» கோடை காலத்திற்கேற்ற இலகுவான இளநீர்
» மனம் மனம் மனம்
» மனம் ஒரு ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum