தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூலம் குறைய‌

Go down

மூலம் குறைய‌  Empty மூலம் குறைய‌

Post  oviya Tue Feb 26, 2013 9:16 pm

அறிகுறிகள்:

மூலம்.
மூலத்தில் அதிக இரத்தப்போக்கு.

தேவையான பொருள்கள்:

மாம்பருப்பு.

செய்முறை:
மாங்கொட்டையின் உள்ளேயிருக்கும் பருப்பை காய வைத்து இடித்து பொடியாக்கி 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூலம், மூலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum