இளநரை வராமல் தடுக்க
Page 1 of 1
இளநரை வராமல் தடுக்க
அறிகுறிகள்:
பித்தம்.
இளநரை.
தேவையான பொருள்கள்:
கறிவேப்பிலை.
தேங்காய் எண்ணெய்.
கற்பூரம்.
செய்முறை:
கறிவேப்பிலை இலைகள் ஒரு கைப்பிடி எடுத்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, ஓரிரு வில்லைக் கற்பூரத்தைத் தூளாக்கிப் போட்டு எண்ணெயை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். தினசரி இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் பித்த கிறுகிறுப்பு குறையும். இளநரை வராமல் தடுக்கலாம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» இளநரை வராமல் தடுக்க
» பல் பிரச்சினைகள் வராமல் தடுக்க….!
» வேர்க்குரு வராமல் தடுக்க
» வேனற்கட்டி வராமல் தடுக்க
» கட்டிகள் வராமல் தடுக்க
» பல் பிரச்சினைகள் வராமல் தடுக்க….!
» வேர்க்குரு வராமல் தடுக்க
» வேனற்கட்டி வராமல் தடுக்க
» கட்டிகள் வராமல் தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum