முகப்பரு அற்ற வழுவழுப்பான முகத்தை பெற
Page 1 of 1
முகப்பரு அற்ற வழுவழுப்பான முகத்தை பெற
பாசிப்பருப்பு 1 கிலோ, கஸ்தூரி மஞ்சள் 50 கிராம், சந்தனம் சிறிது ஆகிய மூன்றையும் நன்கு வெயிலில் காய வைத்து மாவாக அரைத்து தினமும் குளிப்பதற்கு அரை மணிமுன் டீஸ்பூன் அளவு எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி அது காய்ந்ததும் நன்கு தேய்த்து குளித்து விடவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்யப் பலன் தெரிய ஆரம்பிக்கும் ஆனால் முகத்தில் சோப்பு போடக்கூடாது.
வேப்பிலைப்பொடி, துளசிப்பொடி, புதினாப்பொடி தலா ஒரு ... டீஸ்பூனும் முல்தாணிமெட்டி இரண்டு ஸ்பூனும் எடுத்துக் கொள்ளவும்.
மிதமான சூடு உள்ள தண்ணீரில் அவற்றை கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.
சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து அதில் சமஅளவு நீரைக் கலந்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
இரண்டு ஸ்பூன் ஓமவல்லி இலைச்சாறுடன் ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வரவும். விரைவில் பருத்தொல்லை நீங்கும்.
சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினால் பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
தலா ஒரு ஸ்பூன் அறுகம்புல் பொடியும், குப்பை மேனி இலைப்பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம்.
பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும். 100 மில்லி நல்லெண்ணெயோடு 15 கிராம் மிளகுப்பொடி சேர்த்து சூடாக்கி முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனம் அற்ற மனம்: மன அமைதிக்கு எளிய வழிகள்
» முகத்தை ஒழுங்க கழுவுறீங்களா..?
» முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..?
» முகத்தை ஒழுங்க கழுவுறீங்களா..?
» முகத்தை ஒழுங்க கழுவுறீங்களா..?
» முகத்தை ஒழுங்க கழுவுறீங்களா..?
» முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..?
» முகத்தை ஒழுங்க கழுவுறீங்களா..?
» முகத்தை ஒழுங்க கழுவுறீங்களா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum