ரத்த விருத்தி மணப்பாகு
Page 1 of 1
ரத்த விருத்தி மணப்பாகு
என்னென்ன தேவை?
சுக்கு, தனியா, ஏலக்காய் - தலா 50 கிராம்,
மாதுளம் பழச்சாறு, திராட்சைச் சாறு,
சாத்துக்குடி சாறு, ஆரஞ்சு சாறு, நெல்லிக்காய் சாறு,
எலுமிச்சைச் சாறு - தலா 100 மி.லி.,
தேன் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
சுக்கு, ஏலக்காய், தனியாவை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாகப் பொடித்து, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். பாதியாக சுண்டியதும், அதை வடிகட்டி தனியே வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் எல்லா சாறுகளையும் சேர்த்து, சிறு தீயில் சுண்ட வைக்கவும். அதில் வடிகட்டியதைச் சேர்த்து, மறுபடி சுண்டும் போது, தேன் சேர்த்துக் கலந்து, இறக்கவும்.
இதை 2 மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். சாப்பாட்டுக்குப் பிறகு இதில் 1 டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொடுத்தால், பிள்ளைகளுக்கு இரும்புச்சத்து டானிக்கே தேவையிருக்காது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக்கூட்டும். ரத்த சோகையை விரட்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாதுளை மணப்பாகு
» செம்பருத்தி மணப்பாகு
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்

» இரத்த விருத்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum