நினைவாற்றலை பாதிக்கும் தூக்கமின்மை
Page 1 of 1
நினைவாற்றலை பாதிக்கும் தூக்கமின்மை
ஆழ்ந்த தூக்கத்தின்போது, இடையில் தூக்கம் கலைவதால் நினைவாற்றல் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தினமும் தூங்கும் மொத்த நேரத்தின் அளவு குறைவதாலும் ஞாபக சக்தி குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
தூக்கம் குறைவதால், ஞாபக சக்தி குறைவதோடு, படிக்கும் திறனும் குறைவதாகத் தெரிய வந்துள்ளது.
மிகக்
குறைந்த நேரம் தூங்குவோருக்கு ஞாபக மறதி பிரச்சினை ஏற்படுகிறது. ஒருநாள்
தூக்கத்தை இழப்பவர்களுக்கு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் எனும் பகுதி
பாதிப்புக்குள்ளாவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 60 வயதுடைய ஆரோக்கியமாக உள்ள 13 பேரிடம் ஆய்வு நடத்தி அறிக்கையை வெளியிட்டனர்.
ஆழ்ந்த நித்திரை மற்றும் லேசான பாதிப்புடன் கூடிய தூக்கம் போன்ற நிலைகளில் அவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.
உடல் பருமன், மன அழுத்தம், அதிக வெளிச்சம், சுற்றுப்புற ஒலி போன்ற பல்வேறு காரணங்களால் நிம்மதியான தூக்கம் பாதிக்கப்படலாம்.
பல்வேறு
நிலைகளில் தூக்கம் பாதிப்புக்குள்ளானவர்களின் நினைவாற்றல் குறித்து
பரிசோதிக்கப்பட்டதில், தூக்கம் கலைந்தவர்களின் நினைவுத் திறன்
பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
அதுவே ஆழ்ந்த தூக்கம் கொண்டிருந்தவர்களின் நினைவாற்றல் நல்ல முறையில் இருந்ததாகவும் தெரிய வந்தது.
எனவே தூங்குங்க.. தூங்குங்க.. போதிய அளவு மட்டும் தூங்குங்க.. தூங்கிக்கிட்டே இருந்திடாதீங்க...

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நினைவாற்றலை பாதிக்கும் தூக்கமின்மை
» இளைஞர்களின் செக்ஸ் உணர்வை பாதிக்கும் தூக்கமின்மை!
» இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!
» தாம்பத்ய வாழ்வை பாதிக்கும் தூக்கமின்மை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum