இளம் வயதிலேயே மன அழுத்தமா?
Page 1 of 1
இளம் வயதிலேயே மன அழுத்தமா?
பதினெண் வயதில் அதிக நேரம் தொலைக்காட்சி முன் நேரத்தை செலவிடுவோருக்கு இளம் வயதிலேயே மன அழுத்தத்திற்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஆண்களே இதனால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
19 வயதுக்குட்பட்ட
ஆரோக்கியமான உடல் நலத்துடன் கூடிய சுமார் 4 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு
நடத்தப்பட்டதாகவும், அவர்கள் எவ்வளவு மணி நேரம் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளுக்காக செலவிடுகிறார்கள் என்பதை ஆய்வாளர்கள் கேட்டறிந்ததாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.வி,
வீடியோ கேம் உள்ளிட்ட ஊடக ரீதியிலான செயல்பாட்டிற்காக சராசரியாக பதினெண்
வயதினர் தினமும் 6 மணி நேரம் செலவிடுவது தெரிய வந்தது.
இதில் அன்றாடம் டி.வி பார்ப்பதற்காக 2 மணி நேரத்தை அவர்கள் செலவிடுவது தெரிய வந்தது.
ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டவர்களிடம் 7 ஆண்டுகள் கழித்து அதாவது அவர்களின் 22 -23ஆம்
வயதில் மீண்டும் ஆய்வு செய்ததில் 7 விழுக்காட்டினர் மன அழுத்தத்திற்கு
ஆட்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நாளொன்றுக்கு
சுமார் 1 மணி நேரம் வரை டி.வி பார்த்தவர்களில் பெரும்பாலானோருக்கு மன
அழுத்த பாதிப்பு ஏற்படும் பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.
இந்த ஆய்வில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்தது.
வீடியோ
கேஸட், கம்ப்யூட்டர் கேம்ஸ் அல்லது ரேடியோ கேட்டவர்களுக்கு மன அழுத்த நோய்
பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விடவும் அறிவுப்பூர்வமான வேறு
பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதையோ அல்லது விளையாட்டு போன்ற உடலியக்க
செயல்பாடுகளிலோ பதினெண் வயதினர் ஈடுபடுவதை உறுதி செய்தல் வேண்டும்.
இரவு
நேரத்தில் டி.வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால், மூளைக்குத் தேவைப்படும்
தூக்கம் பாதிப்படைகிறது. ஊடகங்கள் மூலமாக பரப்பப்படும் தகவல்கள் பழக்க
வழக்கங்களிலும் மாற்றத்தைக் கொண்டு வருவதுடன் பயம், பதற்றம்
உள்ளிட்டவற்றுக்கும் வழிவகுப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இளம் வயதிலேயே மன அழுத்தமா?
» இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு?
» இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு?
» இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு?
» MP3 பிளேயரை ஹெட் செட் மாட்டி கேட்டு வருபவர்களுக்கு மிக இளம் வயதிலேயே செவிட்டுத்தன்மை அபாயம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum