மீன் புளி குழம்பு
Page 1 of 1
மீன் புளி குழம்பு
* மீன் - 1/2 கிலோ
* பூண்டு - 4 பல்
* எண்ணெய் - 100 மில்லி
* புளிக்கரைசல் - 1/2 கப்
* தேங்காய் - 1/2 மூடி
* மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப
* மீனைச் சுத்தம் செய்து தலை, வால் ஆகியவற்றை நறுக்கவும். உப்பு போட்டு திருப்பவும், சுத்தம் செய்யவும்.
* ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டிய பூண்டைச் சேர்க்கவும்.
* தேங்காய் விழுதைச் சேர்த்து புளிக்கரைசலையும் சேர்க்கவும்.
* கெட்டியான கிரேவியாக வரும் வரை சில நிமிடங்கள் வைத்திருக்கவும்.
* மீனைச் சேர்த்து போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
* சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள இந்த செய்முறை சுவையானதாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெண்டைக்காய் புளி குழம்பு
» மீன் குழம்பு
» மீன் குழம்பு
» துண்டு மீன் குழம்பு
» காரைக்குடி மீன் குழம்பு
» மீன் குழம்பு
» மீன் குழம்பு
» துண்டு மீன் குழம்பு
» காரைக்குடி மீன் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum