வெஜிடபுள் குருமா
Page 1 of 1
வெஜிடபுள் குருமா
வெங்காயம் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கேரட் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - அரை கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
பீட்ரூட் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் பால் - கால் கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மல்லிக்கீரை - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
காய்கறிகள் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதியளவு(கண்ணாடி போல் ஆனதும்) வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதனுடன் நறுக்கின எல்லா காய்கறிகளையும் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விடவும்.
குக்கர் பிரஷர் அடங்கியதும் திறந்து குழிவான கரண்டியால் காய்கறிகளை லேசாக மசித்து விடவும்.(முழுவதும் மசிக்க வேண்டாம்)
அதில் தேங்காய் பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியாக மல்லிக்கீரையை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
சூடாக சப்பாத்தியோடு பரிமாற வெஜிடபிள் குருமா தயார். இந்த சுவையான ஈஸி வெஜிடபுள் குருமாவை செய்து காட்டியவர் திருமதி. கவிசிவா அவர்கள். இந்த குறிப்பினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.
தேங்காய் பாலுக்கு பதிலாக லோ ஃபேட் பாலும் பயன் படுத்தலாம் அல்லது ஒரு மேசைக்கரண்டி அளவு தேங்காயை மையாக அரைத்தும் சேர்க்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடபுள் பிரியாணி
» வெஜிடபுள் மக்கன்வாலா
» வெஜிடபுள் ஜால்ஃபிராசி
» வெஜிடபுள் தோசை
» வெஜிடபுள் பிரியாணி
» வெஜிடபுள் மக்கன்வாலா
» வெஜிடபுள் ஜால்ஃபிராசி
» வெஜிடபுள் தோசை
» வெஜிடபுள் பிரியாணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum