சிம்பிள் சாம்பார்
Page 1 of 1
சிம்பிள் சாம்பார்
துவரம்பருப்பு&அரை கப், விருப்பமான காய்கறி ஏதேனும்&100 கிராம், தக்காளி&2,
சாம்பார் பொடி&2 டீஸ்பூன், பெருங்காயம்&அரை டீஸ்பூன், புளி&நெல்லிக்காய் அளவு,
உப்பு&தேவையான அளவு, மஞ்சள்தூள்&கால் டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு&அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு&அரை டீஸ்பூன், வெந்தயம்&கால் டீஸ்பூன்,
எண்ணெய்&2 டீஸ்பூன்.
பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். அத்துடன் காய்கறிகளை
நறுக்கிச் சேர்த்து, தக்காளி, உப்பு, சாம்பார் பொடி, பெருங் காயத்தூள் சேர்த்து, காய் வெந்ததும்
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து, அதனுடன் சேருங்கள்.
பச்சை வாசனை போனதும் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும் சாம்பாரில் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலை, மல்லித்தழை சேருங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிம்பிள் மட்டன்
» பீஸ் கிச்சடி வித் சிம்பிள் சில்லி சிக்கன்
» குறைப்பிரசவத்தை தடுக்க சில சிம்பிள் ட்ரிக்ஸ்!!!
» சாம்பார்
» பாகற்காய் சாம்பார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum