முட்டை குருமா
Page 1 of 1
முட்டை குருமா
* முட்டை அவித்தது - 4
* தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்
* முந்திரிபருப்பு - 4
* பட்டை-1
* கிராம்பு - 1
* ஏலம் - 1
* சோம்பு - அரை டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4 பல்
* மிளகாய்- 2-4
* புதினா ,மல்லி இலை - சிறிது
* வெங்காயம் - 1
* தக்காளி- 2
* எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* மஞ்சல் பொடி - கால் ஸ்பூன்
* உப்பு - தேவைக்கு
* வெங்காயம் தக்காளி மெல்லியதாக கட் செய்து வைக்கவும்.அவித்த முட்டை
* சிறிது கீரி விட்டுக்கொள்ளவும்.
* தேங்காய் ,மற்ற பொருட்கள் யாவும் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம்,தக்காளி போட்டு ,உப்பு சேர்த்து வதக்கி ,மூடி போட்டு சிறிது மசிய விடவும்.
* பின்பு அரைத்த தேங்காய் கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்கு கொதிவந்ததும் அவித்த முட்டை சேர்த்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளியவும் இறக்கவும்.
* சுவையான முட்டை குருமா ரெடி.
குறிப்பு:
இது சப்பாத்தி,இடியாப்பத்துடன் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum