முட்டை ஃப்ரைடு ரைஸ்
Page 1 of 1
முட்டை ஃப்ரைடு ரைஸ்
பாஸ்மதி அரிசி - 3 கப்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2 (நடுத்தரமானது)
பச்சை மிளகாய் - 4
மிளகு பொடி - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
என்னை - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை - சிறிது(அலங்கரிக்க)
பாஸ்மதி அரிசியை நன்றாக சுத்தம் செய்து,6 கப் தண்னீர் ஊற்றி பொல பொலவென வடித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாக அரிந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் என்னை சூடேற்றி வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
முட்டைகள் வெந்தவுடன் உதிரி உதிரியாக வர வேண்டும்.அது வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
பின் வடித்த சாதம்,உப்பு,மிளகு பொடி போட்டு நன்கு கிளறவும்.
3 - 4 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும் கொத்தமல்லி தழையை மேலே தூவி பறிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்
» சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்
» சமையல்:சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்
» ஃப்ரைடு இட்லி
» சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்
» சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்
» சமையல்:சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்
» ஃப்ரைடு இட்லி
» சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum