தேங்காய் பால் முட்டை குழம்பு
Page 1 of 1
தேங்காய் பால் முட்டை குழம்பு
தேங்காய்பால் -2கப்
முட்டை-4
பச்சை மிளகாய்-2
ªங்காயம்-2
எலுமிச்சை சாறு-2டீஸ்பூன்
பூண்டு -4
சோம்பு-2
உப்பு -தேவையான அளவு
கருவேப்பிலை-தேவையான அளவு
எண்ணேய்-தேவையான அளவு
இலை -தேவையான அளவு
முதலில் வேகவைத்து நான்கு முட்டையை எடுத்து கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, சோம்பு இரண்டையும் போட்டு வதக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
வதக்கியவற்றில் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் வேகவைத்த முட்டைகளை போட்டு அதில் உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி கொதிநிலைக்கு வந்ததும் இலை தூவி பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேங்காய் பால் புலாவ்
» தேங்காய் பால் புளிக்குழம்பு
» முட்டை கட்லெட் குழம்பு
» 2. தேங்காய் பால் சூப்
» பால் தேங்காய் பர்பி
» தேங்காய் பால் புளிக்குழம்பு
» முட்டை கட்லெட் குழம்பு
» 2. தேங்காய் பால் சூப்
» பால் தேங்காய் பர்பி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum