உயர் ரத்த அழுத்தம், புகை, மதுவினால் மரணவிகிதம் அதிகரிப்பு
Page 1 of 1

2010ஆம் ஆண்டு உலகத்தில் ஏற்பட்டுள்ள மரணங்களில் உயர் ரத்த அழுத்தம், புகைப்பிடித்தல் (பாசிவ் ஸ்மோகிங் உட்பட) மற்றும் மதுபானம் அருந்துதல் ஆகியவை அதிகமான பங்களிப்பைச் செய்துள்ளதாக என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு சுமார் ஒரு கோடிபேர் உயர் ரத்த அழுத்தத்தினால் மரணமடைந்துள்ளனர். சுமார் 66 லட்சம் பேர் புகைப்பிடித்தலுக்கு பலியாகியுள்ளனர். சுமார் 50 லட்சம் பேர் குடிப்பழக்கத்தினால் பலியாகியுள்ளனர்.
உயர் ரத்த அழுத்த மரணங்களில் ஆசியாவில் மட்டும் 14 லடம்பேரைஉ பலி வாங்கியுள்ளது. 13 லட்சம் பேர் ஆசியாவில் புகைப்பழக்கத்தினால் பலியாகியுள்ளனர்.
வாழும் காலங்களில் நோய்வாய்ப்பட்டு இருத்தல் காலங்களைக் கணக்கிடுவதன் பெயர் நோய்ச்சுமை என்று அழைக்கப்படுகிறது. இது கணக்கிடப்படவும் முடிவதாகும். இந்த வகையில் புகைப்பிடித்தல் 6.3% நோய்வாய்ப்படுதல் மற்றும் மரணத்தில் பங்கு வகிக்கிறது.
மதுப்ப்பழக்கம்- நோய்வாய்ப்படுதல், மரணம் சம்பவித்தல், இயல்பான வாழ்க்கை பாதிப்பு ஆகியவற்றில் 5.5% தாக்கம் செலுத்துகிறது.
இந்த ஆய்வு பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலான தெ லான்செட்டில் வெளியாகியுள்ளது.
உணவுப்பழக்கவழக்கம், உடல்பயிற்சி இன்மை ஆகியவை நோய்வாய்ப்படுதல் மரணம் ஆகியவற்றில் உலகம் முழுதும் 10% தாக்கம் செலுத்துகிறது.
ஆசிய நாடுகளில் காற்று மண்டலத்தில் தூசியின் அளவு உலகிலேயே அதிகமிருப்பதால் கர்ப்பப்பை குழந்தை சாவுகள் அதிகரித்துள்ளன. நுரையீரல் புற்று நோய்களும் அதிகரித்துள்ளது.
கிழக்கு ஆசியாவின் மரணங்களுக்கு காரணமாக இருக்கும் கூறுகளில் சுற்றுசூழல் நாசம் 4வது இடத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகியவற்றில் இதனால் மரணங்கள் அதிகரித்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உயர் ரத்த அழுத்தம், புகை, மதுவினால் மரணவிகிதம் அதிகரிப்பு
» கர்ப்பிணிகளே! உயர் ரத்த அழுத்தம் இருக்கா?
» உயிருக்கு குறிவைக்கும் `உயர் ரத்த அழுத்தம்'

» உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum