பித்த கோளாறு குறைய
Page 1 of 1
பித்த கோளாறு குறைய
அறிகுறிகள்:
பித்தம்.
வாந்தி.
தலைச்சுற்றுதல்.
தேவையானப் பொருட்கள்:
கருணைக் கிழங்கு.
செய்முறை:
கருணைக் கிழங்கைத் தோல் நீக்கி சிறுதுண்டுகளாய் நறுக்கி குழம்பு வைத்து சாப்பிட்டால் பித்த கோளாறு அனைத்தும் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum