பித்தம் குறைய
Page 1 of 1
பித்தம் குறைய
அறிகுறிகள்:
பசியின்மை.
பித்தத்தினால் வாந்தி, மயக்கம்.
பித்தம்.
தேவையான பொருட்கள்:
நிலவிளா இலை.
பற்பாடகம்.
சீந்தில் கொடி.
நிலாவாரை.
சிவதை வேர்.
செய்முறை:
நில விளா, பற்பாடகம், சீந்தில் கொடி, நிலாவாரை, சிவதை வேர் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி, 60 மி.லி ஆகச் சுண்ட வைத்து, மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி காலை ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் பித்த நீர் வெளியேறி பித்தம் குறைந்து பசியைத் தூண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum